அடியே அழகு பெண்ணே

 


அடியே அழகு பெண்ணே,

ஆசை ஆசையாய் உன்னை காதலித்தேன்


காதலிக்க தான் தெரிந்தது,

காதல் சொல்ல தெரியவில்லை.


“கொஞ்சம் தான்” என்று உன்னிடம்

கொஞ்சி பார்க்கிறேன்,

அதுவே என் காதல் என்று

உனக்கு இன்னும் புரியவில்லையா..







Comments

Popular posts from this blog

விருப்பமானவள்

அழகு

உன்னை நினைத்து