காதல் பார்வை
நீ என்னை கண்ணால் பார்த்த பார்வை போதும் இங்கு என் கண்ணீரும் பூவைப் போல் மலரக்கும் உன்னாலே வரும் எண்ணங்கள் எனக்குள் தினம் தினமும் புதிராகும் உன்னோட கண்சிமடலில் உசுருக்குலே ஒளியக்கும் கண்ணாலே கடல் பார்வை கண்ணும் எட்டும் தூரம் ஏதும் இல்லையடி தொலைத்துர பார்வையில் என்னை துளைத்தேன் - நான் தொடாத உன் மனதை பெறுவதற்காக எண்ணதா ஓர் எண்ணம்