காதல் பார்வை
நீ என்னை கண்ணால்பார்த்த பார்வை போதும்இங்கு என் கண்ணீரும்பூவைப் போல் மலரக்கும்உன்னாலே வரும் எண்ணங்கள்எனக்குள் தினம் தினமும் புதிராகும்உன்னோட கண்சிமடலில்உசுருக்குலே ஒளியக்கும்கண்ணாலே கடல் பார்வைகண்ணும் எட்டும் தூரம் ஏதும் இல்லையடிதொலைத்துர பார்வையில்என்னை துளைத்தேன் - நான்தொடாத உன் மனதை பெறுவதற்காகஎண்ணதா ஓர் எண்ணம்
Comments
Post a Comment