இணை நட்புகள்
இணை பிரியாத நட்பே சீனு. த இணை பிரியாத நட்புகள், இனம் புரியாத அன்புமட்டும் தான், காலமெல்லாம் பொய் பேசும், காதலை பார்க்கலாம், கடுகு அளவுக்கு கூட கண்ணீர் சிந்த, கை கோர்த்தவன் நண்பன், என் வானமே நீயேன்று நினைத்தேன் மழை தான் என் உள்ளம் என்று கொடுத்தான் நண்பன் வா நண்பா வா !! ஆயிரம் பேர் என்னிடம் பலகி இருக்கலாம் என்னை புரிந்து கொண்டவர் எவரும் இல்லை நண்பனாக பல நபர்கள் வந்து சென்று இருக்கலாம் ஆனால் என் நட்புக்கு துணையாக நீ இருக்கிறய் என்னை புரிந்து கொண்ட தோழியே என்னை புரிந்துவரை காலங்கள் எத்தனை கடந்தாலும் நான் மறந்தாக நான் ...