Posts

Showing posts from September, 2021

உன்னை புரிந்துக் கொண்டேன்

Image
    உன்னை புரிந்துக் கொண்டேன்                           த.சீனு(கதை எழுத்தாளர்             இரு கணவனும் மனைவியும் பேசிக்கொண்டிருந்தார்கள்,   திருமணம் ஆன பிறகு உங்களுக்கு என் மீது காதல் இல்லை என்ற அவரது மனைவி அவரிடம் கூறிக் கொண்டிருந்தாள் எப்போதும் நீங்கள் முகத்தை விறு விறு என வைத்துக்கொண்டு  இருக்கிறீர்கள் என்றுக் கூறினால்              அங்கே பாருங்கள் ஒரு காதல் ஜோடிகள் எவ்வாறு கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அது அல்லவா உண்மை காதல் என்று தன் கணவரிடம் கூறிக்கொண்டான்            உன்னை முகம் அறியவில்லை        உன் குணம் அறிந்திருந்தேன்         உன் மனதில் நான் இருந்தால்        மகிழ்ச்சி பெருகட்டும்        கண்களை மட்டும் பாக்காதே       காதல் பருவம் இது       கனவிலே நீ ...

என் மனம் போல் என் காதல்

உன்னிடம் சொல்ல நினைத்து அன்பே                        (எழுத்தாளர் ) த.சீனு           காற்றை போல் என் காதல்      உணர்வினல் வடிவம் கொண்டேன்      கண்முன்னே அவளை      கண்ணமுடியவில்லை !     உள்ளத்தில் தேடினேன்      அவளின் உயர்ந்த பண்பை உணர்ந்தேன்     அவளை உருவம் காணமுடியவில்லை!    உள்ளுக்குள் ஒரே பரவசம்    உன்னை உருவம் கொள்வேன் என்று    உயிருக்குள் இருப்பது போல்   ஓர் எண்ணம்!    என் எண்ணங்கள் எல்லாம்    உன்னை நிறைத்து    உலகில் தேடினேன்!    எங்கும் தென்பாடவில்லை    நினைவுகள் மட்டும் நீ    கனவில் மட்டும் நீ    நிழலாக நீ இல்லை!