என் மனம் போல் என் காதல்
உன்னிடம் சொல்ல நினைத்து அன்பே
(எழுத்தாளர் ) த.சீனு
காற்றை போல் என் காதல்
உணர்வினல் வடிவம் கொண்டேன்
கண்முன்னே அவளை
கண்ணமுடியவில்லை !
உள்ளத்தில் தேடினேன்
அவளின் உயர்ந்த பண்பை உணர்ந்தேன்
அவளை உருவம் காணமுடியவில்லை!
உள்ளுக்குள் ஒரே பரவசம்
உன்னை உருவம் கொள்வேன் என்று
உயிருக்குள் இருப்பது போல்
ஓர் எண்ணம்!
என் எண்ணங்கள் எல்லாம்
உன்னை நிறைத்து
உலகில் தேடினேன்!
எங்கும் தென்பாடவில்லை
நினைவுகள் மட்டும் நீ
கனவில் மட்டும் நீ
நிழலாக நீ இல்லை!
Comments
Post a Comment