அழகு



          காதல்
  
   

        உன்னை  அழகு எனக்
        கொண்ட காதல் 
        உன்னை அடைந்துக் 
        கொள்ள தோன்றியது 
.

        
       உன்னை அன்பு எனக்
      கொண்ட காதல் 
      கொஞ்சம் கொஞ்சமாக 
      உன் இளமையை 
      ரசித்துக் கொண்டது
 
      உன் மெல்லிய எடையும் 
      பஞ்சிப் போன்ற இடையும்  
      என் கண்கள் ஈர்க்க
      தான் செய்தன
       
       உன்உடலின் இடை கண்டு 
       சற்றும் என் மனம் 
       சிலிர்க்க தான் செய்தன
 
  
    
 உன் கூர்மையான காண்பர்வையும் 
 தங்கத்தில் தவடைகளும் 
 மெல்லிய மார்பும் 
 மெய் மறக்கதான் செய்தன 

  உன் வெள்ளை ஆடையும் 
 வெண்நிலவு போன்ற உடலும் 
  கட்சியாக நின்றன 


       உன்னையே ஒரு முறை 
      நேசித்த மனம் மறுமுறை
       உன்னை கட்டிப்பிட்டிக்க 
       தோன்றியது 


     பார்வை நேசமே மனதுக்குள்
     பிரிந்து யோசித்து சென்றாதால்
     அன்பு என்றும் குறையவில்லை
  
                             










இருவரும் சேர்ந்தால் தானே 
காதல் 
இளமை பருவமே காதல் 
கண்ணுக்கும் பசியக்கும் 
பெண்ணுக்கும் ருசியாகும் 

விண்ணுக்கு விளக்யவனை 
விருந்து என்று சொன்னால் 
பெற்றது யாரோ 
விட்டது யாரோ 

ஆளும் பெண்ணை 
உடல் உண்டு தழுவி 
காலுண்டு இசை? a
  
                        
     
     
    


Comments

Popular posts from this blog

விருப்பமானவள்

உன்னை நினைத்து