Posts

Showing posts from March, 2024

அன்பானவள்

Image
                        அன்பானவள்                                  அவளை அருகில்     வைத்துக் கொள்ள தோன்றியது      ஏன் என்று இதுவரை      காரணம் தோன்றவில்லை    அவள் பேசாமல்     மவுன கண் அசைவிற்கே     காதலோ எனவோ     புதிருக்கு புதிராகும்    அவள் விரு விரு என்ற குணமும்     வேகு வேகு என்ற மனமும்     என்னை முழுக்கி     விட்டு சென்று விட்டாள்      உன்னை நான்      எளிதில் தொடமுடியவில்லை      மனம் கொஞ்சம்      அஞ்சுகிறது      சொல்ல முடியாமல்      உரியவருக்க உரிமை     உன்னிடம் கொடுத்தால்     கேட்காமலே     கொடுத்து விடும் அன்பு தொகுப்பு :-           முன்...