காதல் உன்னை அழகு எனக் கொண்ட காதல் உன்னை அடைந்துக் கொள்ள தோன்றியது . உன்னை அன்பு எனக் கொண்ட காதல் கொஞ்சம் கொஞ்சமாக உன் இளமையை ரசித்துக் கொண்டது உன் மெல்லிய எடையும் பஞ்சிப் போன்ற இடையும் என் கண்கள் ஈர்க்க தான் செய்தன உன்உடலின் இடை கண்டு சற்றும் என் மனம் சிலிர்க்க தான் செய்தன உன் கூர்மையான காண்பர்வையும் தங்கத்தில் தவடைகளு...