மகளிர் தினம்

     மகளிர் தினம்
 
     உன்னை விதைத்து 
     ஒரு ஆண்கா இருக்கலாம்- ஆனால் 
     உன்னை விளைத்தது 
     ஒரு தாய் என்பதை மறவாதே 

    தாயாக உன்னை பெற்றும் 
    இருக்கிறாள் 
    தங்கையாக உடன் பிறந்தும் 
    இருக்கிறாள்

    மனைவியாக உன்னுடன் 
    இருக்கிறாள் 
    பிள்ளையாக உனக்கும் 
    பிறந்தும் விடுகிறாள் 

    என்பதை மரவாதே 
    உனக்காக முதலில் வருந்துவதும் 
    அவள் தான் 
    பின் வருந்துவதும் அவள் தான்
    
      
     
     

Comments

Popular posts from this blog

விருப்பமானவள்

அழகு

உன்னை நினைத்து