Posts

Showing posts from February, 2025

காதல் ஒரு புரிதல்

Image
  எனக்காக பிறந்தவாள் :-                                                                                                                     எனக்கு என்னடா என்று  ஓடும் இந்த உலகில்  என்னுடன் வாழ்வதற்குக் கேன பிறந்தவாள் அவள் உன்னை புரிந்து கொள்ள  பெற்றுக்கொள்ள அவள் முழு உறவுகளையும் விட்டு பிரிக்கிறாள் அவள் காதல் முழுவதும்  என் புரிந்து வாழ்வதனால் அவள் தேவதைப் போல்  என் மனதிற்குள் மின்னுகிறாள்  உன்னை ஓவியமாக  வரைந்துக் கொண்டு இருக்கிறேன்  உன்னை ஒரு நொடியாவது காண்பேன என்று வாழும் துணைக்காலமும் நம் இருவரும் அறிந்தாலும் புரிந்தாலும் போதும் நம் வாழ்கை கோடி சேரும் ஒருவருக்கு ஒருவர்  காதல் என்றால் அது காதலை ஆர்ப்பரிக்கும் புரிதல் என்றால்   ...