காதல் ஒரு புரிதல்
எனக்காக பிறந்தவாள் :-
எனக்கு என்னடா என்று
ஓடும் இந்த உலகில்
என்னுடன் வாழ்வதற்குக் கேன
பிறந்தவாள் அவள்
உன்னை புரிந்து கொள்ள
பெற்றுக்கொள்ள அவள் முழு உறவுகளையும் விட்டு பிரிக்கிறாள்
அவள் காதல் முழுவதும்
என் புரிந்து வாழ்வதனால்
அவள் தேவதைப் போல்
என் மனதிற்குள் மின்னுகிறாள்
உன்னை ஓவியமாக
வரைந்துக் கொண்டு இருக்கிறேன்
உன்னை ஒரு நொடியாவது
காண்பேன என்று
வாழும் துணைக்காலமும்
நம் இருவரும் அறிந்தாலும்
புரிந்தாலும் போதும்
நம் வாழ்கை கோடி சேரும்
ஒருவருக்கு ஒருவர்
காதல் என்றால்
அது காதலை ஆர்ப்பரிக்கும்
புரிதல் என்றால்
காதல் கைகோரும்
மாற்றம் என்பது
மனம் தான் என்பதால்
மாறும் தூரம் எளிமையே-அதை
மாறும் மனம் கொண்டால்
எல்லாம் எளிமையே
நம் இருவர் தான்
வாழ்கை என்றால்
வாழும் போதே
வாதத்தை விட்டு விடு
உன்னுடன் தான்
உறுதிதான் என்றால்
உனக்கெற்ற வாறு
அதைக் கொடு
மற்றவர் யாரும்
உன் உடன் இல்லை என்றும்
இருவர் தானே வாழ்கை
Comments
Post a Comment