Posts

Showing posts from February, 2024

அர்ப்பணிப்பு

Image
                     என் அர்ப்பணிப்பு              த.சீனு வேதியியல் பட்டதாரி           கடினம் இல்லாமல்      வாழ்க்கையே இல்லை      ஒன்று மட்டும் புரிந்து கொள்      இமயமே சரிந்தாலும் நான்      .         உன்னுடன் இருப்பேன்    என்றும் மறந்து விடாதே                         அடி பெண்ணே பெண்ணே        மனதில் நீயும் உண்டு        அதை எண்ணி எண்ணி         மனதில் கண்டுடதும் உண்டு                     கடமைக்கு காதல் கொள்ள        நான் ஒன்றும் கல்லும் அல்ல        கடல் அளவு அன்புமுண்டு - தினம்         நாளும் நினைப்பது உண்டு .  ...

காதல் பூக்கள்

Image
காதல் பூக்கள்                           த. சீனு (எழுத்தாளர் )                              நிலவிலே உன்னை கண்டேன்     உன் நீல கண்களால்     நினைவுகள் கூட மறக்கவில்லை- அது      உன் முகம்தானா என்று     நெஞ்சம் கூட மறப்பதில்லை      அதிலும் நிறைந்து இருக்கிறாய்     மனதில் துள்ளி குதிக்கும்      உன் கண்கள் என்னாடி பெண்ணே !!     பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும்      என் மனதில் ஈர்க்கும்     குணம் கொண்டவள் நீதானடி!!     என் அர்ப்பணிப்பின் காதல்     நீ தானே பெண்ணே     என்னை அறிந்து சொல்லாடி!     பெண்ணே!!        உன்னில் கண்டேன் -அந்த      உன் உயர்ந்த குணம்     காலமும் கடந்து செல்லும்     உன் புதிர் என்னாடி! பெண்ணே!!         ...