Posts

Showing posts from December, 2023

கலவையும் கற்றுமற

         கலவையும் கற்றுமற                         :- சீனு                          வேதியியல் பட்டதாரி .         அன்பு அழகாணது         ஆனந்தம் விரும்பத்தாக்காது         இயற்கை பொய்யானது          இனிமை இன்றிமையது         எல்லாம் எல்லை உண்டு         எல்லைக்கும் விலை உண்டு         வாழ்வதில் மெய் உண்டு         எண்ணத்தில் அழகு உண்டு        பெண் நினைக்கிறாள்        ஆணும் நினைக்கிறன்         காதலின் அர்ப்பணிப்பு        அழாகனது என்று         உடல் இருக்கமே        ஊடலில் உறுதியானது          ஆடைகள் சில கலைந்து      ...