கலவையும் கற்றுமற
கலவையும் கற்றுமற
:- சீனு
வேதியியல் பட்டதாரி
.
அன்பு அழகாணது
ஆனந்தம் விரும்பத்தாக்காது
இயற்கை பொய்யானது
இனிமை இன்றிமையது
எல்லாம் எல்லை உண்டு
எல்லைக்கும் விலை உண்டு
வாழ்வதில் மெய் உண்டு
எண்ணத்தில் அழகு உண்டு
பெண் நினைக்கிறாள்
ஆணும் நினைக்கிறன்
காதலின் அர்ப்பணிப்பு
அழாகனது என்று
உடல் இருக்கமே
ஊடலில் உறுதியானது
ஆடைகள் சில கலைந்து
ஆசைகள் சில சேர்ந்து.
பெண் ஆசை ஆகாசம்.
ஆணின் ஆயுளே திர்ந்திடும்
சில நெடிகளில் இன்பம்
பல நொடி உடல் சலித்து
சகிப்புத்தன்மை வாழ்வில்
வெற்றியில்
தோல்வியுறது
ஒருவருக்கு ஒருவர்
அன்பிற்கு இன்னக்கிய காதல்
ஓரினசேர்க்கையில்
ஆசை ஊடலில் இணைந்து
பூ பூவாக
இணைந்த காதல்
அற்புத காதல்
ஆசையால் வெக்கமிட்டது
பறித்துக் கொள்வது
அல்ல ! காமம் !
பகிர்ந்து கொள்வதே காமம்!
இருவரும் இணைந்து
இரு உடலும் பிணைத்து
மறு பிறப்புக்கு
உயிர்பிக்கும் காமம்
ஆணின் ஆயுள்
உயிரின் அணுவாய் பிறந்து
கருவுக்குள் நுயைந்து
பிறப்பேடுக்கும் காமம்
Comments
Post a Comment