விருப்பமானவள்
த.சீனு (எழுத்தாளர் )
( வேதியியல் பட்டதாரி )
''விருப்பமானவள்''
'' காதல்
உன்னை அழகு படுத்த
தோன்றியவனுக்கு
அவனை அழகுக் கொள்ள
விரும்பவில்லை
உன் உள்ளதையே
அவன் முகமாக
விரும்புக்கிறன்
அவளின் அழகை
அவளின் பொறுமையில்
புரிந்துக்கொண்டேன்
அவள் உள்ளம்
பூவை போல்
மென்மையானவள் என்று
அவளின் விருப்பத்தை
அவளின் பார்வையிலே
புரிந்து கொண்டேன்
ஒவ்வொரு
கண் அசைவிற்கும்
என்னை நினைக்கிறள் என்று
உன்னை தொடுவதல்ல
என் காதல்
என்னை விட்டு எவ்வளவு
காலம் பிரிந்தாலும்
உன்னை தேடுவதே காதல்
உன் விரல்களை
உரசக்கொள்ள விரும்பினேன்
உனக்குள் இருக்கும்
நெகில்வைக் காணா
ஒருவரை ஒருவர்
புரிந்துக் கொண்டாலே
காதல்
ஒருவருக்கு ஒருவர்
நேர் எதிர்மறை புரிந்துக்
கொண்டாலே காதல்
ஒன்றாக நோசித்தோம்
ஒன்றாக வாழ்வதற்கு
ஒன்றாக முடிவுகளை
சரியாக தேர்ந்தெடுத்தால்
நம் வலிமையான
வாழ்விற்கு எவரும் தடையில்லை
உன்னை ரசிக்க விரும்பிய
என் மனம்
உன்னை விருப்பம் தெரியாமல்
உன் விரல்களை
உரசக்கூட முடியலவில்லை
என் அன்பு உண்மையாகவே
இருக்க நினைக்கிறன் அதனால்
தூரமாக விலகி நிற்கிறேன்
த. சீனு (எழுத்தாளர்)
வேதியியல் பட்டாதரி
Comments
Post a Comment