நினைவுகள்
நிலவே உன்னை எவ்வளவு நேசித்தேன் என்று தெரியவில்லை அதற்காக ஆயிரம் நட்சத்திரங்கள் உன்னை சுற்றி தோன்றியது உன்னை தேடி தேடி தோற்று விட்டேனோ - என அச்சம் கொண்டேன் அந்த அழாக்கான உறவு நிலைக்குமோ என்று மலர்வோமா ! மறப்போமா ! என்றுத் தெரியவில்லை -ஆனால் மலர்ந்து தானே ஆகவேண்டும் என்று நினைத்து விட்டேன்