நினைவுகள்
நிலவே உன்னை எவ்வளவு
நேசித்தேன் என்று தெரியவில்லை
அதற்காக ஆயிரம் நட்சத்திரங்கள்
உன்னை சுற்றி தோன்றியது
உன்னை தேடி தேடி
தோற்று விட்டேனோ - என
அச்சம் கொண்டேன்
அந்த அழாக்கான
உறவு நிலைக்குமோ என்று
மலர்வோமா !
மறப்போமா ! என்றுத்
தெரியவில்லை -ஆனால்
மலர்ந்து தானே ஆகவேண்டும்
என்று நினைத்து விட்டேன்
Comments
Post a Comment