காதல் கண்டேன்


காதல் கண்டேன் 

அவளை எங்கு எங்கோ 
தேடிக்கொண்டு இருக்கிறேன் 
எந்த பெண்ணில் அவள் 
ஒளிந்து இருக்கிறளே என்று

சில்லு சில்லுலென்று என்னை 
பூக்கள்  கடந்து சென்றன 
அது அவள் தான் என்று 
புரியாவில்லை 

அவள் கூந்தல் மனம் 
என் மீது விசி 
விலை மதிப்பீல்லாத 
உணர்வை பெற்றேன் 

எல்ல காதலிலும் 
அன்பு நிறைந்து இருக்கிறது 
ஆனால் சின்ன சின்ன 
புரிதல் இல்லாமல் 
பிரிந்து கிடக்கிறது 


உங்க இன்பதை 
பேசுவதற்கு எவ்வளவு காலம் எடுத்துக்கோண்டோம் 
ஆனால் 
ஒருவரை ஒருவர்
புரிந்து கொள்ள சில மணிநேரம் எடுத்துக் கொள்ளவில்லையே

    வறுமையிலும் ஒருவருக்கு 
    ஒருவர் புரிதலில் 
    பரிசாக பகிர்வதில் 
    காதல் இமையை வெல்கிறது 

    கண்களை ஆர்ப்பாரிக்கும் காதல் 
    அற்றோடையில் நிரடினா 
   
    



     த. சீனு 
     வேதியியல் பட்டாதரி 


Comments

Popular posts from this blog

விருப்பமானவள்

அழகு

உன்னை நினைத்து