அன்பானவள்
அன்பானவள்
அவளை அருகில்
வைத்துக் கொள்ள தோன்றியது
ஏன் என்று இதுவரை
காரணம் தோன்றவில்லை
அவள் பேசாமல்
மவுன கண் அசைவிற்கே
காதலோ எனவோ
புதிருக்கு புதிராகும்
அவள் விரு விரு என்ற குணமும்
வேகு வேகு என்ற மனமும்
என்னை முழுக்கி
விட்டு சென்று விட்டாள்
உன்னை நான்
எளிதில் தொடமுடியவில்லை
மனம் கொஞ்சம்
அஞ்சுகிறது
சொல்ல முடியாமல்
உரியவருக்க உரிமை
உன்னிடம் கொடுத்தால்
கேட்காமலே
கொடுத்து விடும் அன்பு
தொகுப்பு :-
முன் கதை சுருக்கம் இறந்த பிறகு எதையும் கொண்டுபோவதில்லை, இருக்கும்
வரை உங்ககளை புரிந்து கொல்பவரை என்றும் விட்டு விடாதீர்கள், உங்களை புரிந்து
கோபவர் மிகவும் அரிது
தொடக்கம் :-
எழுத்தாளர் :- த. சீனு
வேதியியல் பட்டதாரி
Comments
Post a Comment