உன்னை புரிந்துக் கொண்டேன்
உன்னை புரிந்துக் கொண்டேன்
த.சீனு(கதை எழுத்தாளர்
இரு கணவனும் மனைவியும் பேசிக்கொண்டிருந்தார்கள், திருமணம் ஆன பிறகு உங்களுக்கு என் மீது காதல் இல்லை என்ற அவரது மனைவி அவரிடம் கூறிக் கொண்டிருந்தாள் எப்போதும் நீங்கள் முகத்தை விறு விறு என வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்றுக் கூறினால்
அங்கே பாருங்கள் ஒரு காதல் ஜோடிகள் எவ்வாறு கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அது அல்லவா உண்மை காதல் என்று தன் கணவரிடம் கூறிக்கொண்டான்
உன்னை முகம் அறியவில்லை
உன் குணம் அறிந்திருந்தேன்
உன் மனதில் நான் இருந்தால்
மகிழ்ச்சி பெருகட்டும்
கண்களை மட்டும் பாக்காதே
காதல் பருவம் இது
கனவிலே நீ மிதப்பாய்
காலாம் ஒரு மாயை "
உண்மையை மட்டும் நீ தேடு
உறக்கத்தில் நீ விழுந்துவிடாதே
மனதில் படும் மாற்ற மகிழ்ச்சி -அதை
நீ குழப்பிக் கொள்ளாதே !
உண்மை முகம் மாறாது
உறுதியான காதல் பிரியாது
கலமெல்லாம் ஒரு மாயை
கடந்து வரும் வரை காத்திரு!!
Comments
Post a Comment